மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பரில் முடிவு : தமிழக அரசு தகவல்
மெரீனா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்








