தங்கம் விலை ஒரு சவரன் ரூ.37,960-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ.40 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ.40 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத்தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.37,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் ரூ.5 உயர்ந்து, ரூ.4,745 ஆக உள்ளது.
வெள்ளி கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.66,50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்துது, ரூ.66,500 ஆகவும் விற்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,745
1 சவரன் தங்கம்............................... 37,960
1 கிராம் வெள்ளி............................. 66.50
1 கிலோ வெள்ளி............................. 66,500
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,740
1 சவரன் தங்கம்...............................37,920
1 கிராம் வெள்ளி.............................66.00
1 கிலோ வெள்ளி.............................66,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...