மீண்டும் 38 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு சவரன் தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று மீண்டும் ஒரு சவரன் 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று மீண்டும் ஒரு சவரன் 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத்தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.60 உயர்ந்து, ரூ.38,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து, ரூ.4,760 ஆக உள்ளது.
வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.66,70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.66,700 ஆகவும் விற்கப்படுகிறது.
சனிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,760
1 சவரன் தங்கம்...............................38,080
1 கிராம் வெள்ளி.............................66.70
1 கிலோ வெள்ளி.............................66,700
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,740
1 சவரன் தங்கம்............................... 37,920
1 கிராம் வெள்ளி............................. 66.80
1 கிலோ வெள்ளி............................. 66,800
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...