சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமித் ஷாவுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பு

​மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :21 நவம்பர் 2020, 1:38 pm

DIN


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர்.

இந்த நிலையில், அரசு விழா முடிவடைந்த நிலையில் அமித் ஷா தங்கியிருக்கும் விடுதியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகின்றனர். கூட்டணி உறுதியான நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.