சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது!

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2020, 6:44 am

DIN

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. சமீபமாக ஏற்ற, இறக்கத்தில் இருந்துவரும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.832 குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, ஒரு சவரன்(22 காரட்) தங்கத்தின் விலை ரூ. 37,152-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.104 குறைந்து ரூ.4,644-க்கு விற்பனை ஆகிறது. 

ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.80 குறைந்து ரூ. 64.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 64,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம்............................. 4,644

1 சவரன் தங்கம்............................... 37,152

1 கிராம் வெள்ளி............................. 64.50

1 கிலோ வெள்ளி............................. 64,500

திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம்............................. 4,748

1 சவரன் தங்கம்...............................37,984

1 கிராம் வெள்ளி.............................66.30

1 கிலோ வெள்ளி.............................66,300

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.