சிறப்பான நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய சேதம் இல்லை: முதல்வர் பழனிசாமி
நிவர் புயல் உருவானதுமே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக, புயலால் தமிழகத்துக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.









