சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோயிலில் அதிமுகவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஓ. பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர











