இன்று மாலை ஓபிஎஸ்-ஐ சந்திக்கிறார் இபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை, அவரது வீட்டில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று மாலை சந்திக்க உள்ளார்.


துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது வீட்டில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று மாலை சந்திக்க உள்ளார்.
அதிமுக முதல்வர் வேட்பாளராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் இதனை அறிவித்தார்.
இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று மாலை சந்திக்க உள்ளதாகவும், முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு நன்றி கூறுவதற்காக, ஓபிஎஸ் வீட்டிற்கு முதல்வர் பழனிசாமி செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...