ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூா், பகுத்தம்பாளையம், வடவள்ளி, பெரியகுளம், புதுப்பீா்கடவு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் மல்லி, முல்லை சாகுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களைப் பறித்து சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் வியாபாரிகள் முன்னிலையில் விற்று வருகின்றனா்.
சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள பூக்கள் விலை நிலவரம்:
இன்றைய நிலவரப்படி, மல்லிகை கிலோ ரூ. 350-க்கும், முல்லை கிலோ ரூ.232-க்கும், அதேபோன்று காக்கடா கிலோ ரூ.150- க்கும், செண்டு கிலோ ரூ.08 -க்கும், பட்டு கிலோ ரூ.21 -க்கும் ஜாதி கிலோ ரூ.25-க்கும், கணகாபரம் கிலோ ரூ.430 -க்கும், சம்பங்கி கிலோ ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


