மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

உளுந்தூர்பேட்டை அருகே கோழிப் பண்ணையில் தீ: ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகின

உளுந்தூர்பேட்டை அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகின.

News image
உளுந்தூர்பேட்டை அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகின.
Updated On :10 அக்டோபர் 2020, 3:19 am

DIN



உளுந்தூர்பேட்டை அருகே கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகின.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் இருந்தை கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் தனபால்.
இவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை இருந்தை கிராமத்தில் உள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இவரது கோழிப்பண்ணை கொட்டகை திடீரென்று தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து தகவல் கொடுத்தனர். 

தனபால் விரைந்து சென்று பார்த்தபோது, கோழிப்பண்ணை முழுவதும் எரிந்து போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கோழிப்பண்ணையில் இருந்த சாதனங்கள் பொருள்கள் முழுவதும் எரிந்து போனது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.