தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போலி திருமண தகவல் சேவை இணையதளங்கள்: எச்சரிக்கும் காவல்துறை

போலியாக உருவாக்கப்பட்ட திருமண தகவல் மைய இணையதளங்கள் மூலமாக இளைஞர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
போலி திருமண தகவல்மைய இணையதளங்கள்: எச்சரிக்கும் காவல்துறை
Updated On :10 அக்டோபர் 2020, 10:54 am

DIN


போலியாக உருவாக்கப்பட்ட திருமண தகவல் மைய இணையதளங்கள் மூலமாக இளைஞர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருமண தகவல்மையங்களின் பெயர்களில் போலியான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு, அதில் பெண்களின் விவரங்கள் தரப்படுகின்றன. அதுபோன்ற போலி இணையதளங்களில் திருமண வரன் பார்க்கும் அப்பாவி இளைஞர்களிடம் மோசடி நபர்கள் பெண்கள் போல் பழகி பணம் பறிக்கும் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Story image

தற்போது இணையத்தில் அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு ஈடாக, போலியான இணையதளங்களும் அதிகரித்துள்ளன. எனவே, பயனாளர்கள்தான், தாம் தொடர்பு கொள்ளும் இணையதளம் உண்மையானதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.