வைத்தீஸ்வரன்கோயிலில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.










