கரோனா விழிப்புணர்வு: மதுரை - ராமேஸ்வரம் பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம்
கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திட மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள பள்ளி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை திருப்புவனம் பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.










