47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழா: சொந்த கிராமத்தில் முதல்வர் கட்சி கொடி ஏற்றினார்

அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை காலை கட்சி கொடி ஏற்றி வைத்தார்.

News image
Updated On :17 அக்டோபர் 2020, 3:47 am

DIN



சேலம்: அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை காலை கட்சி கொடி ஏற்றி வைத்தார். கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Story image

தாயாரின் மறைவை முன்னிட்டு எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் தங்கியிருப்பதால் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி சொந்த கிராமத்தில் வீட்டு எதிரில் சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.