சொத்துவரி: வலது கையால் கொடுத்த சலுகையை இடது கையால் பறிப்பதா? ஸ்டாலின் கேள்வி
சொத்து வரி குறித்து சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது, “வலது கையால்” ஒரு சலுகையைக் கொடுத்து விட்டு, “இடது கையால்” அதைப் பறித்துக் கொள்வது போல் அமைந்திருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்








