சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய பார்சல் மினி லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து: ஓட்டுநர், உதவியாளர்கள் படுகாயம்

நாமக்கலில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு வாணியம்பாடி வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மினி லாரி விபத்துக்குள்ளான லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

News image
Updated On :25 அக்டோபர் 2020, 8:30 am

DIN

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சோலூர் பகுதியில் சனிக்கிழமை இரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பார்சல் மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

Story image

இந்நிலையில், நாமக்கலில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு வாணியம்பாடி வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மினி லாரி விபத்துக்குள்ளான லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில்  2 லாரிகளும் மிகுந்த சேதம் அடைந்தது.  இந்த விபத்தில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் படுகாயமடைந்தனர். 

Story image

இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.