ஆம்பூரில் இந்து மக்கள் கட்சியினர் 15 பேர் கைது
திருமாவளவனை கண்டித்து ஆம்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 15 பேர் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூரில் திருமாவளவனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர்








