பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரத்தில் பாஜக சார்பில் நடைபெறுவதாகக் கூறப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற நடிகை குஷ்பு சென்னைக்கு அருகே காவல்துறையினரால் கைது ச










