6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும், சென்னையை 6 மாவட்டங்களாகப் பிரித்து, அதற்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்தும் அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :28 அக்டோபர் 2020, 11:42 am

DIN

கட்சியின் நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும், சென்னையை 6 மாவட்டங்களாகப் பிரித்து, அதற்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. 

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இணைந்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களும், நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்களும்

வட சென்னை தெற்கு(மேற்கு) - தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

வட சென்னை தெற்கு(கிழக்கு) - நா. பாலகங்கா

தென் சென்னை வடக்கு (கிழக்கு) - ஆதிராஜாராம்

தென் சென்னை வடக்கு (மேற்கு) - தி.நகர் பி.சத்தியா

தென் சென்னை தெற்கு (கிழக்கு) - எம்.கே.அசோக்

தென் சென்னை தெற்கு (மேற்கு) - விருகை வி.என்.ரவி

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.