ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

செப். 7 முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை: தெற்கு ரயில்வே

சென்னையில் செப்டம்பர் 7-ந்தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
செப். 7 முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை: தெற்கு ரயில்வே
Updated On :5 செப்டம்பர் 2020, 12:34 pm

DIN


சென்னையில் செப்டம்பர் 7-ந்தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாநிலங்களுக்குள் பேருந்து சேவை மற்றும் ரயில் சேவைகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் சேவைகளை இயக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் வைத்ததை அடுத்து, ரயில் சேவை தொடங்குவதாகவும்,  பகுதி அளவு ரயில்களே இயக்கப்படும் என்றும், பிறகு படிப்படியாக ரயில் சேவை அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.