108 ஆம்புலன்ஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்து 108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்ததில் வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
வாகனத்தில் யாரும் இல்லாததால் அசாம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.
இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு காவல்நிலைய காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...