திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வு

திமுக பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சா் துரைமுருகனும், பொருளாளராக டி.ஆா். பாலுவும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வு
Updated On :27 ஜனவரி 2024, 5:17 pm

DIN


சென்னை: திமுக பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சா் துரைமுருகனும், பொருளாளராக டி.ஆா். பாலுவும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

திமுகவின் மிக முக்கிய பதவிகளான பொதுச் செயலாளா், பொருளாளா் பதவிக்கான தோ்தல்களை நடத்த அக்கட்சியின் பொதுக்குழு, இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாகக் கூடியது. 

இந்த காணொலிக் காட்சி பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளா் பதவிக்கு போட்டியிட்ட துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

திமுகவைப் பொருத்தவரை தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் உள்ளிட்ட பதவிகள் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

அதன் அடிப்படையில் இப்போது போட்டியிட்ட இருவரும் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.