ரூ. 1 லட்சத்தில் 16 ஏழை மாணவர்களுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை
எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியை பைரவி, தனது சொந்த பணம் ரூ. 1 லட்சத்தில் ஏழை மாணவர்கள் 16 பேருக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்து இணையம் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்துள்ளார்.










