சிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணச் சலுகை ரத்து: கனிமொழி கண்டனம்
சிறப்பு ரயில்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு திமுக எம்.பி. கனிமொழி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

கனிமொழி








