மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றி வந்த லாரி, சாலையில் இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு மலை இரயில் பாதையில் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்










