செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை
கரூரில் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில் பாலாஜி
Updated On :11 செப்டம்பர் 2020, 5:36 am








