நீட்: தேனியில் 960 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தேனியில் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை ஞாயிற்றுக்கிழமை 2 தேர்வு மையங்களில் மொத்தம் 960 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தேனியில் நீட் தேர்வு மையம் முன் சமூக இடைவெளியின்றி வரிசையில் காத்திருந்த மாணவ, மாணவிகள்.








