வருகைப் பதிவு செயலியை முதல் முறையாகப் பயன்படுத்திய மக்களவை உறுப்பினர்கள்
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், வருகைப் பதிவுக்கான செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்தி மக்களவை உறுப்பினர்கள் தங்களது வருகையைப் பதிவு செய்தனர்.

வருகைப் பதிவு செயலியை முதல் முறையாகப் பயன்படுத்திய மக்களவை உறுப்பினர்கள்