கரோனா தடுப்பு, சிகிச்சைக்கு ரூ.7,167.97 கோடி செலவு: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது முதல், தொற்றுப் பரவல் தடுப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு என ரூ.7,167.97 கோடி செலவிடப்பட்டிருப்பதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளா










