நடிகர் சூர்யாவைக் கண்டித்து திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
நடிகர் சூர்யாவைக் கண்டித்து திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் சூர்யாவைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து இளைஞர் முன்னணியினர்.






