நிஃப்ட்-டீ கல்லூரி டிசைன் ஸ்டுடியோவில் உறுப்பினராக சேர தொழில்துறையினருக்கு அழைப்பு
திருப்பூரில் உள்ள நிஃப்ட்-டீ கல்லூரியில் புதியதாக உருவாகும் டிசைன் ஸ்டுடியோவில் உறுப்பினராக தொழில்துறையினருக்கு கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

நிஃப்ட்-டீ கல்லூரி டிசைன் ஸ்டுடியோவில் உறுப்பினராக சேர தொழில்துறையினருக்கு அழைப்பு