வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திண்டிவனம் திமுக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று

திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image

திண்டிவனம் திமுக எம்எல்ஏ சீத்தாபதி, அவரது கணவர் திமுக ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம்.

Updated On :22 செப்டம்பர் 2020, 5:50 am

திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதி (63). அவருக்கு கரோனோ தொற்று ஏற்பட்டு, திங்கள்கிழமை மேல்மருவத்தூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவை சேர்ந்த இவரது கணவர் சொக்கலிங்கத்துக்கும், தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.