தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

முசிறி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

News image
செல்வராஜ்
Updated On :27 செப்டம்பர் 2020, 10:45 am

DIN

முசிறி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த சில நாட்களாக செல்வராஜ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில் அவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். 

முன்னதாக, நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், மாநில முதல்வர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.