மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கும் கரோனா

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 10:53 am


சென்னை; தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக  தலைவர் விஜயகாந்துக்கு கடந்த வாரம் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பிரேமலதாவுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலேயே பிரேமலதாவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.