தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னையில் இன்று 138 பேருக்கு கரோனா; பாதிப்பு 906 ஆனது! (மாவட்டவாரியாக பட்டியல்)

சென்னையில் இன்று மட்டும் 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 1:00 pm

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு 2,323 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் இன்று மேலும் 138 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 906 ஆக அதிகரித்துள்ளது. 

இதுதவிர செங்கல்பட்டு, மதுரை மாவட்டத்தில் தலா 5 பேருக்கும், காஞ்சிபுரம், ராமநாதபுரத்தில் தலா 3 பேருக்கும், பெரம்பலூரில் இருவருக்கும், அரியலூர், கடலூர், ராணிப்பேட்டை, சேலம், திருவள்ளூரில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

மாவட்டவாரியான பட்டியல்:

வ.எண்

மாவட்டம்

29.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்30.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்617
2.செங்கல்பட்டு73578
3.சென்னை768138906
4.கோவை141 141
5.கடலூர்26127
6.தருமபுரி1 1
7.திண்டுக்கல்80 80
8.ஈரோடு70 70
9.கள்ளக்குறிச்சி9 9
10.காஞ்சிபுரம்23326
11.கன்னியாகுமரி16 16
12.கரூர்42 42
13.கிருஷ்ணகிரி0 0
14.மதுரை79584
15.நாகப்பட்டினம்44 44
16.நாமக்கல்61 61
17.நீலகிரி9 9
18.பெரம்பலூர்729
19.புதுக்கோட்டை1 1
20.ராமநாதபுரம்15318
21.ராணிப்பேட்டை39140
22.சேலம்31132
23.சிவகங்கை12 12
24.தென்காசி38 38
25.தஞ்சாவூர்55 55
26.தேனி43 43
27.திருநெல்வேலி63 63
28.திருப்பத்தூர்18 18
29.திருப்பூர்112 112
30.திருவள்ளூர்54155
31.திருவண்ணாமலை15 15
32.திருவாரூர்29 29
33.திருச்சி51 51
34.தூத்துக்குடி27 27
35.வேலூர்22 22
36.விழுப்புரம்50 50
37.விருதுநகர்32 32
 மொத்தம்2,1621612,323

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.