கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு: சென்னையில் 1,800; பிற மாவட்டங்களில் 2,400

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

News image
மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு
Updated On :4 ஜூலை 2020, 1:16 pm

DIN

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதில், சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,842 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் மொத்த பாதிப்பு 66 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று புதிதாக 2,400 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 352 பேருக்கும், திருவள்ளூரில் 251 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 215 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.