சென்னையில் மட்டும் 1,243 பேருக்கு கரோனா உறுதி: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 1,243 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 1,243 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,685 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,243 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 158 பேருக்கும், திருவள்ளூரில் 90 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக:

வ.எண்

மாவட்டம்

தமிழகம்வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள்மொத்தம் பாதிப்பு
நேற்று வரைஇன்று மட்டும் (09.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (09.06.2020)
1.அரியலூர்368313384
2.செங்கல்பட்டு1,98415842,146
3.சென்னை23,2891,24213124,545
4.கோவை15259166
5.கடலூர்46922491
6.தருமபுரி141419
7.திண்டுக்கல்150626182
8.ஈரோடு73073
9.கள்ளக்குறிச்சி9122011295
10.காஞ்சிபுரம்535320567
11.கன்னியாகுமரி7611895
12.கரூர்533487
13.கிருஷ்ணகிரி32537
14.மதுரை2301687333
15.நாகப்பட்டினம்767588
16.நாமக்கல்79685
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்14112144
19.புதுக்கோட்டை19317140
20.ராமநாதபுரம்84628118
21.ராணிப்பேட்டை13315139
22.சேலம்8821201211
23.சிவகங்கை222042
24.தென்காசி8323106
25.தஞ்சாவூர்11285125
26.தேனி108215125
27.திருப்பத்தூர்42042
28.திருவள்ளூர்1,3799071,476
29.திருவண்ணாமலை355161483522
30.திருவாரூர்587469
31.தூத்துக்குடி18791681365
32.திருநெல்வேலி12392671400
33.திருப்பூர்1140114
34.திருச்சி11640120
35.வேலூர்90165111
36.விழுப்புரம்371113385
37.விருதுநகர்62191154
38.விமான நிலையம் கண்காணிப்பு

145

4149
39.விமான நிலையம் கண்காணிப்பு (உள்நாட்டு)48856
40.ரயில்வே கண்காணிப்பு27915294
மொத்தம்31,3721,6491,8573634,914

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com