கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்


தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 127 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

தமிழகம்வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள்மொத்தம் பாதிப்பு
நேற்று வரைஇன்று மட்டும் (11.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (11.06.2020)
1.அரியலூர்371313387
2.செங்கல்பட்டு2,31312742,444
3.சென்னை25,9751,40616127,398
4.கோவை157310170
5.கடலூர்47618221517
6.தருமபுரி171523
7.திண்டுக்கல்1591126196
8.ஈரோடு74074
9.கள்ளக்குறிச்சி964203303
10.காஞ்சிபுரம்604190623
11.கன்னியாகுமரி822231108
12.கரூர்533487
13.கிருஷ்ணகிரி33538
14.மதுரை25619871363
15.நாகப்பட்டினம்841551105
16.நாமக்கல்811890
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்14122145
19.புதுக்கோட்டை2521845
20.ராமநாதபுரம்936304133
21.ராணிப்பேட்டை1531769185
22.சேலம்9091221222
23.சிவகங்கை2372050
24.தென்காசி83523111
25.தஞ்சாவூர்12085133
26.தேனி119315137
27.திருப்பத்தூர்394043
28.திருவள்ளூர்1,5777271,656
29.திருவண்ணாமலை391191541565
30.திருவாரூர்77154199
31.தூத்துக்குடி2036170379
32.திருநெல்வேலி1383269410
33.திருப்பூர்1140114
34.திருச்சி132100142
35.வேலூர்114125131
36.விழுப்புரம்3796131399
37.விருதுநகர்61291154
38.விமான நிலையம் கண்காணிப்பு
(சர்வதேசம்)

152

10163
39.விமான நிலையம் கண்காணிப்பு (உள்நாட்டு)60666
40.ரயில்வே கண்காணிப்பு294294
 மொத்தம்34,9181,8371,9233838,716

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com