சென்னையில் மட்டும் 1,487 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் 1,487 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் புதிதாக 1,487 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் மட்டும் புதிதாக 1,487 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,989 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,484 பேருக்குதொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 136 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 78 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

தமிழகம்வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள்மொத்தம் பாதிப்பு
நேற்று வரைஇன்று மட்டும் (13.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (13.06.2020)
1.அரியலூர்378113392
2.செங்கல்பட்டு2,56513642,705
3.சென்னை28,9381,48419330,444
4.கோவை162 11 173
5.கடலூர்49411271533
6.தருமபுரி192526
7.திண்டுக்கல்172926207
8.ஈரோடு72072
9.கள்ளக்குறிச்சி11211207 330
10.காஞ்சிபுரம்650220672
11.கன்னியாகுமரி8410251120
12.கரூர்5453493
13.கிருஷ்ணகிரி33538
14.மதுரை3061588409
15.நாகப்பட்டினம்98161106
16.நாமக்கல்84 892
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்14122145
19.புதுக்கோட்டை33 1851
20.ராமநாதபுரம்101 34135
21.ராணிப்பேட்டை174215191
22.சேலம்9431232222
23.சிவகங்கை42132075
24.தென்காசி92323118
25.தஞ்சாவூர்133107 150
26.தேனி123 15138
27.திருப்பத்தூர்432045
28.திருவள்ளூர்1,7127871,797
29.திருவண்ணாமலை431491551636
30.திருவாரூர்981471120
31.தூத்துக்குடி227281702427
32.திருநெல்வேலி156152693443
33.திருப்பூர்115 0115
34.திருச்சி14860154
35.வேலூர்123136 142
36.விழுப்புரம்39410143421
37.விருதுநகர்671941163
38.விமான நிலையம் கண்காணிப்பு
(சர்வதேசம்)

177

13190
39.விமான நிலையம் கண்காணிப்பு (உள்நாட்டு)73174
40.ரயில்வே கண்காணிப்பு309 309
 மொத்தம்38,6821,9562,0163342,687

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com