/
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோர் பற்றிய மாவட்டவாரியான பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) சென்னை மட்டுமல்லாது மொத்தம் 14 மாவட்டங்களில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் அதிகபட்சமாக 174 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர்:
| வ.எண் | மாவட்டம் | 01.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர் | 02.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் | மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை |
| 1. | அரியலூர் | 8 | 18 | 26 |
| 2. | செங்கல்பட்டு | 85 | 5 | 90 |
| 3. | சென்னை | 1,083 | 174 | 1,257 |
| 4. | கோவை | 141 | 1 | 142 |
| 5. | கடலூர் | 28 | 2 | 30 |
| 6. | தருமபுரி | 1 | 1 | |
| 7. | திண்டுக்கல் | 81 | 81 | |
| 8. | ஈரோடு | 70 | 70 | |
| 9. | கள்ளக்குறிச்சி | 9 | 9 | |
| 10. | காஞ்சிபுரம் | 28 | 13 | 41 |
| 11. | கன்னியாகுமரி | 16 | 16 | |
| 12. | கரூர் | 43 | 43 | |
| 13. | கிருஷ்ணகிரி | 0 | 0 | |
| 14. | மதுரை | 87 | 1 | 88 |
| 15. | நாகப்பட்டினம் | 45 | 45 | |
| 16. | நாமக்கல் | 61 | 61 | |
| 17. | நீலகிரி | 9 | 9 | |
| 18. | பெரம்பலூர் | 9 | 2 | 11 |
| 19. | புதுக்கோட்டை | 1 | 1 | |
| 20. | ராமநாதபுரம் | 18 | 2 | 20 |
| 21. | ராணிப்பேட்டை | 40 | 40 | |
| 22. | சேலம் | 32 | 1 | 33 |
| 23. | சிவகங்கை | 12 | 12 | |
| 24. | தென்காசி | 38 | 38 | |
| 25. | தஞ்சாவூர் | 57 | 57 | |
| 26. | தேனி | 43 | 1 | 44 |
| 27. | திருநெல்வேலி | 63 | 63 | |
| 28. | திருப்பத்தூர் | 18 | 18 | |
| 29. | திருப்பூர் | 112 | 2 | 114 |
| 30. | திருவள்ளூர் | 61 | 7 | 68 |
| 31. | திருவண்ணாமலை | 15 | 15 | |
| 32. | திருவாரூர் | 29 | 29 | |
| 33. | திருச்சி | 51 | 51 | |
| 34. | தூத்துக்குடி | 27 | 27 | |
| 35. | வேலூர் | 22 | 22 | |
| 36. | விழுப்புரம் | 51 | 2 | 53 |
| 37. | விருதுநகர் | 32 | 32 | |
| மொத்தம் | 2,526 | 231 | 2,757 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


