சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த காவல் துணை ஆணையருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதில் முன்னின்று பணியாற்றிய காவலர்கள் சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎஸ் அதிகாரிக்கும் கரோனா உறுதி செய்ப்பட்டுள்ளது.
கரோனா உறுதி செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி, அவ்வப்போது கோயம்பேடு காய்கறி சந்தைப் பகுதியில் ஆய்வுக்குச் சென்று வந்ததும், அவர் வசிக்கும் அண்ணா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


