நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்புவின் பதவி பறிப்பு

காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்திதொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளார். 

News image

குஷ்பு

Updated On :12 அக்டோபர் 2020, 5:13 am

DIN

காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்திதொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளார். 

சமீப காலமாகவே குஷ்பு காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விரைவில் பாஜகவில் இணைவார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை அவர் தொடர்ந்து மறுத்து வந்தார். 

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்திதொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் பிரணவ் ஜா வெளியிட்டுள்ளார்.

குஷ்பு இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.