வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சென்னையில் கரோனா பலி 3 ஆயிரத்தை நெருங்குகிறது

கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்குகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனாவுக்கு 10,393 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

News image

சென்னையில் கரோனா பலி 3 ஆயிரத்தை நெருங்குகிறது

Updated On :14 செப்டம்பர் 2020, 6:04 am

சென்னையில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்குகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனாவுக்கு 10,393 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் வெறும் 7 சதவீதம்தான்.

சென்னையில் இதுவரை 1,48,584 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 91 சதவீதம் பேர் அதாவது 1,35,215 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 2,976 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக தொடர்ந்து அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று  வருகிறார்கள்.  குறைந்தபட்சமாக மணலியில் 133 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.