திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு
திருச்சியில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அந்த பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில் காவி பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ள பெரியார் சிலை








