மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாஸ்டர் திரைப்படம்: விதிமுறைகளை மீறி சேலம் திரையரங்கில் திரண்ட ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்பட காண்பதற்காக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கைலாஷ் திரையரங்கு முன்பு ரசிகர்கள் திரண்டனர். 

News image

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கைலாஷ் திரையரங்கு முன்பு திரண்ட ரசிகர்கள் கூட்டம்

Updated On :13 ஜனவரி 2021, 8:19 am IST

பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்பட காண்பதற்காக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கைலாஷ் திரையரங்கு முன்பு ரசிகர்கள் திரண்டனர். 

கரோனா நோய்தொற்று அச்சுறுத்தலால் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் குறிப்பிட்ட சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கைலாஷ் திரையரங்கு முன்பு மாஸ்டர் திரைப்படத்தைக் காண புதன்கிழமை அதிகாலையில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். 

படம்: வே.சக்தி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.