
கோவையில் கமலஹாசனுக்கு ஆதரவாக மகள் அக்சராஹாசன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.
நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்சராஹாசன்.
கோவையில் தெற்கு தொகுதிக்குள்பட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் தெற்கு தொகுதி வேட்பாளருமான கமலஹாசனுக்கு ஆதரவாக மகள் அக்சராஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்சராஹாசன்.
ராம்நகர் அம்மன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்சராஹாசன், நடனமாடியும் வாக்கு சேகரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.