துணிக் கடையில் உரிய ஆவணமின்றி ரூ.3,36,800 பணம் பறிமுதல்
கல்லாவி ரோட்டில் முத்து துணிக்கடையில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த 3 லட்சத்து 36 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊத்தங்கரை தேர்தல் பறக்கும் படை அலுவலருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சக்தி தலைமையிலான அலுவலர்கள், துணிக்கடையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 800 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தும் அலுவலர் சேதுராமலிங்கம் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...