அதிமுகவினர் தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக வேட்பாளர் மனு
வாக்குச்சாவடிகளில் ஆய்விற்கு சென்றபோது தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொண்டமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திக்கேய சிவசேனாபதி மாவட்ட தேர்தல் அதிகாரி நாகராஜனிடம் மனு










