காஜாமியான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார் கே.எம்.காதர்மொகிதீன்
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட காஜா நகரில் உள்ள காஜாமியான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்களித்தார் கே.எம்.காதர்மொகிதீன்
Updated On :6 ஏப்ரல் 2021, 6:45 am









