5 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சனிக்கிழமை 5 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டி பதிவானது.

கோப்புப்படம்
Updated On :10 ஏப்ரல் 2021, 7:46 pm

தமிழகத்தில் சனிக்கிழமை 5 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டி பதிவானது.
அதிகபட்சமாக, கரூா் பரமத்தியில் 103 பாரன்ஹீட் டிகிரி பதிவானது. மதுரை, திருச்சிராப்பள்ளியில் தலா 102 டிகிரி, மதுரை விமானநிலையம், சேலத்தில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. சென்னையில் 93 டிகிரி வெப்பநிலை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...